ஆக்ராபாதி பள்ளிவாசல்
தில்லியிலிருந்ததாகக் கருதப்படும் பள்ளிவாசல்அக்பராபாதி பள்ளிவாசல் இந்தியாவின் தில்லியிலுள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 1650இல் ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரான அக்பராபாதி மகால் என்பவரால் கட்டப்பட்டது. பழைய தில்லியிலுள்ள பல முகலாய கால பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. 1857 ஆம் ஆண்டு எழுச்சியின் போது தில்லி மீண்டும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களால் இது இடிக்கப்பட்டது. இது பழைய தில்லியின் நவீன நேதாஜி சுபாஷ் பூங்காவில் இருந்ததாக நம்பப்படுகிறது.
Read article
Nearby Places

செங்கோட்டை
தில்லியில் உள்ள வரலாற்றுக் கோட்டை

ஜாமா பள்ளி, தில்லி

ராஜ்காட்
காந்தியின் படுகொலை

திகம்பர சமணக் கோயில்
இந்தியாவில் உள்ள சமணக்கோயில்
சாந்தினி சவுக்
இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம்
கிளி யுத்தம்
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303)
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி

தாரியாகஞ்ச்